TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Martyr Arya Alias Bashyam

Martyr Arya Alias Bashyam தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

17 ஜூலை, 2026PR #413

தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய விடுதலைக்காகவும், மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டவும் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார் மற்றும் செண்பகராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தினார்.