அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Marudhu Brothers
Marudhu Brothers தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
24 அக்., 2026PR #917
மருது சகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தாய்நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த மருது சகோதரர்களின் நினைவு நாளில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.