அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Miyamoto Michiko
Miyamoto Michiko தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
27 ஜூலை, 2026PR #447
மாண்புமிகு அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், "சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் துவக்கி வைத்தார்.