TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Mr Deva

Mr Deva தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

17 அக்., 2026PR #867

இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

மறைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கள் இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.