அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Mr Mohan
Mr Mohan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
30 செப்., 2026PR #766
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.