TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Nivash

Nivash தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

13 ஆக., 2026PR #530

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த, தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நிவாஸ், மூக்கில் தசை வளர்ந்ததற்கான சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் ஆறுதல் அறிவித்துள்ளார்.