TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

P Madan Raja

P Madan Raja தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

2 நவ., 2026PR #967

வெள்ள பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - ஒருங்கிணைக்க மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் தொழில் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க தொழில்முனைவோர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ. மதன் ராஜா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அலுவலர்களுக்கு ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளார்.