அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Pasumpon Muthuramalinga Thevar
Pasumpon Muthuramalinga Thevar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
30 அக்., 2026PR #936
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேவரின் நாட்டுப்பற்று, தியாகம் மற்றும் சமூகநீதிக்கான பங்களிப்பை போற்றி வணங்கியுள்ளார்.