அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Praveen Chithravel
Praveen Chithravel தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
1 ஆக., 2026PR #481
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. பிரவீன் சித்ரவேல் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, முறையே 30 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தார்.