TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

R Vijay Saravanan

R Vijay Saravanan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

23 செப்., 2026PR #724

17வது சட்டமன்றப் பேரவையின் 2026-27 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழுவின் முதல் கூட்டத்தை பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள், 17வது சட்டமன்றப் பேரவையின் 2026-27 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழுவின் முதல் கூட்டத்தை, அக்குழுவின் தலைவர் திரு. ரா.விஜய் சரவணன் தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வைத்தார்.