அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Representatives Of Contesting Candidates
Representatives Of Contesting Candidates தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
7 அக்., 2026PR #804
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101. தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 2026 வாக்குப்பதிவுக்குப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை பாதுகாப்பாக வைத்தல்
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 06.10.2026 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.