அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Selvi K Keerthana
Selvi K Keerthana தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
14 ஜூலை, 2026PR #392
புதுதில்லியில் நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு" விற்பனை நிலையத்தை பார்வையிட்ட தமிழ்நாடு அரசின் மாண்புமிகு அமைச்சர்கள்
புதுதில்லியில் ரூ.49.00 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு" விற்பனை நிலையத்தை தமிழ்நாடு அமைச்சர்கள் பார்வையிட்டு, மேம்பாட்டு வசதிகளை ஆய்வு செய்தனர்.