அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Sivaji Ganesan
Sivaji Ganesan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
1 அக்., 2026PR #769
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.