TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Smt Maheswari Ravikumar

Smt Maheswari Ravikumar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

9 செப்., 2026PR #633

கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 09.09.2026 அன்று பரிசுகள் வழங்கி பாராட்டினார். இப்போட்டிகள் 08.09.2026 அன்று நடைபெற்றன.