அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Smt Maheswari Ravikumar Ias
Smt Maheswari Ravikumar Ias தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
25 செப்., 2026PR #740
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு 2026-2027-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது.
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் 2026-2027 கல்வி ஆண்டு முதல் முதுகலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.