அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Smt T Ilavenil Mullai
Smt T Ilavenil Mullai தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
1 அக்., 2026PR #776
அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது
அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயற்பாட்டில் ஏற்படும் இடர்பாடுகளைக் களையும் நோக்கில், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 30.09.2026, 01.10.2026 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.