அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru Aadhav Arjuna
Thiru Aadhav Arjuna தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
10 ஜூலை, 2026PR #374
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனங்களை வழங்கினார்.