TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru Amit Shah

Thiru Amit Shah தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

22 அக்., 2026PR #889

ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நாட்டுக்கு சேவை செய்ய வாழ்த்தினார்.