TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru Dharmendra Pratap Yadav

Thiru Dharmendra Pratap Yadav தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

8 அக்., 2026PR #812

சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு ஆவணம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு' மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது.