அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru Govindaraj Krishnasamy
Thiru Govindaraj Krishnasamy தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
8 ஆக., 2026PR #516
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக மாண்புமிகு நீதிபதிகளாகவும், கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.