அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru Krishnaraj
Thiru Krishnaraj தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
22 அக்., 2026PR #890
பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இரங்கல் தெரிவிப்பு
தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.