அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru M Janarthanan
Thiru M Janarthanan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
3 நவ., 2026PR #981
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருகண்ணங்குடி கிராமம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டாம் நிலைக் காவலர் திரு.மு.ஜனார்த்தனன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.