TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru P Ramesh

Thiru P Ramesh தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

18 ஆக., 2026PR #551

விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 23.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.