அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru S Joseph Vijay Chief Minister Of Tamil Nadu
Thiru S Joseph Vijay Chief Minister Of Tamil Nadu தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
20 ஜூலை, 2026PR #428
அமராவதி அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறப்பு
முதலமைச்சரின் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து 25250 ஏக்கர் பாசனப் பகுதிகளில் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் 21.07.2026 முதல் 05.08.2026 வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.