TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru Ss Ramasamy Padayachiyar

Thiru Ss Ramasamy Padayachiyar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

16 செப்., 2026PR #675

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.