TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thirumathi Latha

Thirumathi Latha தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

19 செப்., 2026PR #704

அமைச்சர் பெ.மதன்ராஜா தெலங்கானாவில் பட்டு வளர்ச்சி அறிவுசார் கண்டுணர்வு பயணத்தை மேற்கொண்டார்

தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன்ராஜா, 23 பட்டு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் தெலங்கானாவிற்கு இரண்டு நாள் அறிவுசார் கண்டுணர்வு பயணத்தை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் மேம்பட்ட பட்டுவளர்ப்பு நடைமுறைகளை செயல்படுத்துவதே இதன் நோக்கம்.