TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Tiruvannamalai District Collector

Tiruvannamalai District Collector தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

18 செப்., 2026PR #701

சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3க்கான நில எடுப்பு அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3க்காக 22.16.00 ஹெக்டேர் நிலங்களை தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் திரும்பப் பெறப்படுகிறது.