அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Tn Venkatesh
Tn Venkatesh தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
28 ஆக., 2026PR #599
புதுப்பொலிவுடன் குளிரூட்டப்பட்ட சென்னை கதர் அங்காடியை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் பார்வையிட்டார்.
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் புதுப்பொலிவுடன் குளிரூட்டப்பட்ட சென்னை கதர் அங்காடியைப் பார்வையிட்டு, விற்பனையை மேம்படுத்த அறிவுறுத்தினார். அங்காடியில் கதர், பாலியஸ்டர், பட்டு ரகங்கள் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.