அதிகாரப்பூர்வ பக்கங்கள்
V Kanthiraj
V Kanthiraj தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
23 செப்., 2026PR #722
மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில் பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில், மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் பொது விநியோகத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலி துவக்கி வைக்கப்பட்டது.