அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Vv Sai Praneeth
Vv Sai Praneeth தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
1 அக்., 2026PR #781
தடை அமலாக்கப் பணியில் சிறப்பான பணிக்காக ஐந்து காவல் துறையினருக்கு காந்தி அடிகளார் காவல் பதக்கம்
தடை அமலாக்கப் பணியில் சிறப்பான பணிக்காக ஐந்து காவல் துறையினருக்கு 2026 ஆம் ஆண்டிற்கான காந்தி அடிகளார் காவல் பதக்கத்தை முதலமைச்சர் வழங்க உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு தலா ரூ. 40,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.