குறிச்சொல் செய்திகள்
#2026
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட 2026 குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
4 செப்., 2026PR #619
வைக்கம் விருது 2026-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தந்தை பெரியாரின் நினைவாக, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் ஆண்டுதோறும் வழங்கப்படும் வைக்கம் விருதுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 12, 2026 அன்று அல்லது அதற்கு முன் வரவேற்கப்படுகின்றன.
15 மே, 2026
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026
2026, சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவு.
15 மே, 2026
தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN): 2026-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு தொழில்முனைவோர் சான்றிதழ் கல்விக்கான சேர்க்கை அறிவிப்பு.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), EDII அகமதாபாத்துடன் இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பின் மூன்றாம் ஆண்டு சேர்க்கையை அறிவிக்கிறது.