குறிச்சொல் செய்திகள்
#Adhav Arjuna
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Adhav Arjuna குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
27 அக்., 2026PR #926
5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி, ரூ.6.85 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார்.
20 மே, 2026
விளையாட்டுத் துறை அமைச்சர் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்களை சந்திப்பார்
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிவார் என அறிவித்தார்.