TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Ariyaman

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Ariyaman குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

12 நவ., 2026PR #1034

தமிழகத்தின் மூன்று கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் - கோவளம் கடற்கரை தொடர்ந்து ஆறாவது முறையாக அங்கீகாரத்தைத் தக்கவைத்து சாதனை!

தமிழ்நாட்டில் உள்ள மூன்று புதிய கடற்கரைகளான வெள்ளி கடற்கரை, காமேஸ்வரம் கடற்கரை மற்றும் அரியமான் கடற்கரை ஆகியவற்றுக்கு 2026-27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவளம் கடற்கரை தொடர்ந்து ஆறாவது முறையாக நீலக்கொடி அங்கீகாரத்தைப் புதுப்பித்து தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.