குறிச்சொல் செய்திகள்
#Bank Loans
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Bank Loans குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
3 நவ., 2026PR #974
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைத்து, பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகள் மற்றும் அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற விழாவில், 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைத்து, பல்வேறு வாழ்வாதார நிதியுதவிகள் மற்றும் அனுமதி ஆணைகளை வழங்கினார்.