குறிச்சொல் செய்திகள்
#Bharathiraja
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Bharathiraja குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
10 ஜூன், 2026PR #203
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.