TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Birds

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Birds குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

5 ஜூன், 2026

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025-2026

தமிழ்நாடு வனத்துறை, பறவைகளின் பன்முகத்தன்மையைக் கண்காணித்து, பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், 2023ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2025 டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பும், 2026 பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும், வனத்துறை அதிகாரிகள், பறவை நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பறவை பார்வையாளர்களின் தீவிர பங்கேற்புடன் நடத்தப்பட்டது.