TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Birthday Celebration

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Birthday Celebration குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

10 செப்., 2026PR #637

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்புத் தள்ளுபடி

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 15, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு கைத்தறிப் பொருட்களுக்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.