TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Business Incubator

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Business Incubator குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

22 செப்., 2026PR #717

கோயம்புத்தூரில் சர்வதேச தரத்திலான தொழில் வளர் காப்பகம் அமைப்பது தொடர்பாக, தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருடன் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கலந்துரையாடல்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ.மதன்ராஜா அவர்கள், கோயம்புத்தூரில் சர்வதேச தரத்திலான தொழில் வளர் காப்பகம் அமைப்பது தொடர்பாக, தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. டி. ஸ்ரீதர் பாபு அவர்களுடன் ஹைதராபாத்தில் டி ஹப் மற்றும் டி வொர்க்ஸ் மையங்களைப் பார்வையிட்டு, இரு மாநிலங்களுக்கிடையே ஸ்டார்ட்அப் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார்.