குறிச்சொல் செய்திகள்
#Cancellation
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cancellation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
3 நவ., 2026PR #973
கூட்டுறவுத் துறையின் மூலம் NAFED நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணை இரத்து
NAFED நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட ஆணை, வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் இரத்து செய்யப்பட்டது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்திற்கு சொந்தமானது. அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல.