குறிச்சொல் செய்திகள்
#Capture
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Capture குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
19 செப்., 2026PR #703
கூடலூர் வனக்கோட்டம் - மனித-விலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்புப் பணி ஓவேலி வனச்சரகத்தில் புலி பிடித்தல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை
கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் மனித-விலங்கு மோதலில் ஈடுபட்ட, உடல்நலிவுற்ற புலி 28 நாட்கள் தேடுதல் பணிக்குப் பிறகு 18.09.2026 அன்று பிடிக்கப்பட்டு, அதன் வயது மற்றும் உடல்நிலை காரணமாக வண்டலூர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டது.