TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Cargo Vehicles

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cargo Vehicles குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

29 மே, 2026

வெளிமாநிலங்களில் தற்போது இயக்கத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "Tamil Nadu Suraksha Mitra Portal" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரம் வழங்கும் சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்.

வெளிமாநிலங்களில் இயங்கும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "தமிழ்நாடு சுரக்ஷா மித்ரா போர்ட்டல்" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரத்தைப் பெற இரண்டு வார கால தற்காலிக சிறப்பு வசதியை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.