TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Certificate Courses

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Certificate Courses குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

6 நவ., 2026PR #1007

பழங்குடியின மொழிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணாக்கரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் சான்றிதழ் வகுப்புகள் நடத்துதல் - அரசாணை வெளியீடு

பழங்குடியின மொழிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணாக்கரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் சான்றிதழ் வகுப்புகள் நடத்த ரூ. 89,50,000/- நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.