TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Computerization

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Computerization குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

24 மே, 2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை கணினிமயமாக்க மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார்

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (24.05.2026) புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க உத்தரவிட்டதோடு, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கவும், கைதிகளுக்கான in-house bazaar அமைக்கவும் அறிவுறுத்தினார்.