குறிச்சொல் செய்திகள்
#Constituency Work
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Constituency Work குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
19 ஆக., 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி (மாதம் ரூ.75,000/-) மற்றும் உதவியாளர் படி (மாதம் ரூ.25,000/-) வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.