TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Cooperative Spinning Mill

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cooperative Spinning Mill குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

11 நவ., 2026PR #1027

தமிழ்நாட்டில் துணிநூல் துறையின் கீழ் இயங்கிவரும் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் 4 புதிய காற்றாலைகள் மொத்தம் 1 MW திறனுடன் நிறுவுவதற்கு தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிதியுதவி பெற அரசு ஆணையிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் 1 MW திறனுடன் கூடிய 4 புதிய காற்றாலைகள் ரூபாய் 8.00 கோடி மதிப்பீட்டில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிதியுதவியுடன் நிறுவ அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் செலவு 18% குறைவதுடன், நூல் உற்பத்திச் செலவும் 2% குறையும்.