குறிச்சொல் செய்திகள்
#Credit Guarantee
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Credit Guarantee குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 நவ., 2026PR #1072
ECLGS 5.0 திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கூடுதல் கடன் வசதியைப் பெற்று பயன்பெற வேண்டும் - மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் திரு. பெ.மதன் ராஜா அவர்கள் வேண்டுகோள்
மாண்புமிகு அமைச்சர் திரு. பெ.மதன் ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) ECLGS 5.0 திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களும் பயன்பெற மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.