TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Design Center

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Design Center குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

16 நவ., 2026PR #1068

2026-2027-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் 01.09.2026 அன்று கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது

மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் தொழில் துறைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.