TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Digital Transformation

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Digital Transformation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

1 அக்., 2026PR #778

பதிவுத்துறையில் நேரடி வருகையில்லா எங்கிருந்தும் ஆவணப்பதிவு முறையில் ஒன்றரை மாதத்தில் "ஒரு லட்சம்" ஆவணங்கள் பதிவு

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரடியாக தொடர்பற்ற எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையவழியே மட்டும் தங்களது ஆவணங்களை தாக்கல் செய்யும் "வருகையில்லா ஆவணப் பதிவு" நடைமுறை 17.08.2026 அன்று மனைப்பிரிவில் முதல் விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் விற்பனை ஆகிய இரண்டு ஆவணங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் இரசீது ஆவணங்கள் ஆகியவை 15.09.2026 முதல் இத்திட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டது.