குறிச்சொல் செய்திகள்
#Diploma Course
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Diploma Course குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
12 நவ., 2026PR #1037
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு காலப் பட்டய வகுப்பு (2027)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2027 சனவரித் திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.