TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#District Industries Centres

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட District Industries Centres குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

17 நவ., 2026PR #1071

தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவித்திடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்சாரச் செலவினங்களைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ஐந்து பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் (Energy Efficiency Facilitation Desks) அமைக்க நடவடிக்கை - மாண்புமிகு அமைச்சர் திரு. பெ.மதன் ராஜா அவர்கள் அறிவிப்பு

மாண்புமிகு அமைச்சர் திரு. பெ.மதன் ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவித்திடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்சாரச் செலவினங்களைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ஐந்து பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.